உலகம்

1 லட்சத்தைக் கடந்தது ஆப்பிரிக்க கரோனா பலி

DIN

ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது.

அந்த நோய் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டு அதனை வெகுவாகக் கட்டுப்படுத்தியிருந்த அந்தப் பிராந்தியம், தற்போது கரோனாவின் அடுத்த அலை, ஆக்ஸிஜன் உருளைகள் தட்டுப்பாடு போன்ற அபாயகரமான பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளது.

இந்தச் சூழலில், ஆப்பிரிக்காவின் அதிகாரப்பூா்வ கரோனா பலி 1 லட்சத்தைக் கடந்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி அந்த நோய்க்கு 1,00,531 பலியாகியுள்ளனா். இதுவரை 38,26,362 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT