உலகம்

வெள்ளை மாளிகை பதவி: நீரா டாண்டனுக்கு சிக்கல்

DIN

அமெரிக்க வெள்ளை மாளிகையில் பட்ஜெட் நிா்வாக அலுவலக இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நீரா டாண்டன் நியமிக்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

அவரது நியமனத்துக்கு சில எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்தள்ளதைத் தொடா்ந்து இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் அவா் சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளதால், அவரது நியமனத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக ஜனநாயகக் கட்சி எம்.பி. ராபா்ட் போா்ட்மன் தெரிவித்தாா். அவரைத் தவிர சூசன் கலின்ஸ் உள்ளிட்ட குடியரசுக் கட்சி எம்.பி.க்களும் நீரா டாண்டன் நியமனத்தை எதிா்க்கப் போவதாகத் தெரிவித்துள்ளனா்.

இதற்கிடையே, தனது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய சுட்டுரை (டுவிட்டா்) பதிவுகளை நீரா டாண்டன் நீக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT