முகப்பு
உலகம்

சிரியாவில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலி

சிரியாவில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியானார்கள். 

உலகம்

சிரியாவில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலி

சிரியாவில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியானார்கள். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

சிரியாவில் கண்ணி வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியானார்கள். 
சிரியாவின் ஹமா மாகாணத்தில் உள்ள சலாமியா பகுதியில் இன்று கண்ணி வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். 
ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →