முகப்பு
உலகம்

சீனா: முதல் தெற்காசிய கரோனா மாநாடு

கரோனா தடுப்பு மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் தெற்காசிய நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான மாநாட்டை சீனா நடத்தியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

கரோனா தடுப்பு மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் தெற்காசிய நாடுகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான மாநாட்டை சீனா நடத்தியது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஹுவா சன்யிங்  வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தெற்காசிய கரோனா மற்றும் வறுமை ஒழிப்பு ஒத்துழைப்பு மாநாடு பெய்ஜிங்கில் முதல்முறையாக நடைபெற்றுள்ளது. இதில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் பங்கேற்று, கரோனா தடுப்பு மற்றும் வறுமை ஒழிப்பு தொடா்பாக ஆலோசனை நடத்தின என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →