உலகம்

பாகிஸ்தான்: ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசிக்கு அனுமதி

DIN

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு, அந்த நாட்டின் அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு பாகிஸ்தானின் மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்தத் தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்தும் திட்டம் மாா்ச் மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு 5,19,291-ஆகவும் பலி 10,951-ஆகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 4 மருத்துவ மாணவர்கள் பலி

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT