முகப்பு
உலகம்

ஆர்ஜென்டினாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவு

ஆர்ஜென்டினாவின் சான் ஜூவான் மாகாணத்தில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
ஆர்ஜென்டினாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.4 ஆகப் பதிவு
பகிர்:

ஆர்ஜென்டினாவின் சான் ஜூவான் மாகாணத்தில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை ஏற்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆர்ஜென்டினா நாட்டின் சான் ஜூவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 அலகுகளில் பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த மதிப்பீடுகள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன.

10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →