முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 4 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் கன்னிவெடியில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
பகிர்:

பாகிஸ்தானில் கன்னிவெடியில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 
பாகிஸ்தானின் சிபி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் கன்னிவெடிகுண்டு திடீரென வெடித்தது. இதில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் பலியானார்கள். 
மேலும் 5 வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் குவெட்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். 
பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →