முகப்பு
உலகம்

கியூபாவில் ஹெலிகாப்டர் விபத்து: 5 பேர் பலி

கியூபாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள். 

Updated On : 30 ஜனவரி, 2021 at 5:31 PM
பகிர்:

கியூபாவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியானார்கள். 
கிழக்கு கியபாவின் குவான்டனாமோ மாகாணத்தில் இருந்து நேற்று புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். விபத்துக்கான காரணம் தெரிவரவில்லை. 
எனினும், விபத்து தொடர்பாக விசாரணைக்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.