பேருந்து-லாரி மோதல்: ரஷியாவில் 12 போ் பலி
ரஷியாவில் பேருந்துடன் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் மத்தியில் உள்ள சமாரா பகுயில் இந்த விபத்து வெள்ளிக்கிழமை நேரிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்துடன் மோதியதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.