அமெரிக்காவில் 2.50 கோடியைத் தாண்டியது கரோனா பாதிப்பு
அமெரிக்காவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2.50 கோடியைத் தாண்டியுள்ளாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2.50 கோடியைத் தாண்டியுள்ளாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.
இதுவரை மொத்தம் 2,59,34,331 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 4,36,819 பேர் பலியாகியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை மட்டும் 1,62,601 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, 3,483 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
உலகிலேயே கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகியுள்ள நாடு அமெரிக்கா.