பனாமாவில் நிலநடுக்கம்
மத்திய அமெரிக்க நாடுகளான பனாமா மற்றும் கோஸ்டா ரிக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அமெரிக்க நாடுகளான பனாமா மற்றும் கோஸ்டா ரிக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அளித்த தகவலின் படி , பனாமா பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருக்கிறது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி பனாமாவின் பசுபிக் பெருங்கடலின் கடற்கரையில் 6 மைல் ஆழத்தில் உணரப்பட்டதாகவும் அப்பகுதி கோஸ்டா ரிக்காவின் எல்லை என்பதால் அங்கேயும் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது எனவும் தெரிவித்தித்தனர்.
நிலநடுத்தின் மூலம் ஏற்பட்ட சேதாரங்களும் , பாதிப்புகளும் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.