முகப்பு
உலகம்

பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் 

பிலிப்பின்ஸ் நாட்டின் காலதகன் பகுதியில் நேற்று ( வெள்ளிக்கிழமை ) இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் 
பகிர்:

பிலிப்பின்ஸ் நாட்டின் காலதகன் பகுதியில் நேற்று ( வெள்ளிக்கிழமை ) இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறார்கள். 

நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவாகியிருக்கிறது . மேலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி தென்மேற்கு  காலதகன் பகுதியிலிருந்து 14 கி.மீ தொலைவில் 104.3 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தின் மூலம் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதாரங்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →