ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பான் நாட்டின் ஷிமோகிடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது
டோக்கியோ : ஜப்பான் நாட்டின் ஷிமோகிடா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
70 கி.மீ ஆழத்தில் உணரப்பட்ட நிலநடுக்கத்தின் மையப்பகுதி ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியிருக்கிறது.
நிலநடுக்கம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.