இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு
இந்தோனேசியாவின் டைடோர் கெபுலாவன் பகுதியில் வியாழக்கிழமை ரிக்டர் 6.0 அளவில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் டைடோர் கெபுலாவன் பகுதியில் வியாழக்கிழமை ரிக்டர் 6.0 அளவில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு பகுதியில் உள்ள டைடோர் கெபுலாவனில் வியாழக்கிழமை வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 3.39 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.