முகப்பு
உலகம்

ரஷியாவில் குடியிருப்பில் தீவிபத்து: 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி

ரஷியாவில் தனியார் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியானார்கள்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

ரஷியாவில் தனியார் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியானார்கள். 
ரஷியாவில் பெர்ம் பகுதியில் உள்ள மரத்திலான மாடி வீடு ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியானார்கள். தீவிபத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.