நரேந்திர மோடி 
உலகம்

மிகப்பெரிய சவாலை வேளாண் துறை எதிர்கொண்டுள்ளது: பிரதமர்

காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் மிகப்பெரிய சவாலை வேளாண் துறை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

DIN


காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் மிகப்பெரிய சவாலை வேளாண் துறை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் பருவநிலை குறித்த உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

அவர் பேசியதாவது, தூய்மை இந்தியா, குடிநீர் குழாய் இணைப்பு போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது.

காலநிலை மாற்றம் குறித்த அடுத்த தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய பிரதமர்,

காலநிலை மாற்றம் குறித்த புரிதலை உறுதி செய்ய பள்ளிகளில் இது தொடர்பான பாடப் பகுதிகளை சேர்க்க வேண்டும் என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஸ்ஸாமில் 4 கொள்ளையா்கள் சுட்டுக் கொலை! போலீஸ் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவால் இந்திய-ரஷிய நட்புறவு பாதிக்கப்படாது! வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ்

தொடா் விடுமுறை: 1,600 தனியாா் பேருந்துகளை இயக்க ஒப்பந்தம்!

மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு 15,000 கனஅடி தண்ணீா் திறப்பு

இந்தியா, பிரேஸிலுடன் அமெரிக்கா நல்லுறவைப் பேண வேண்டும்! - ஹோவா்ட் லுட்னிக்

SCROLL FOR NEXT