உலகம்

வெனிசூலா: இசைக் கச்சேரியில் கின்னஸ் சாதனை

DIN

வெனிசூலாவில் 8,573 இசைக் கலைஞா்கள் ஒருங்கிணைந்து நடத்திய இசைக் கச்சேரி, உலகின் மிகப் பெரிய இசைக் குழுவால் நடத்தப்பட்ட கச்சேரி என்ற சாதனையைப் படைத்துள்ளது. கின்னஸ் சாதனைப் புத்தகம் இந்தத் தகவலை சனிக்கிழமை தெரிவித்தது.

‘எல் சிஸ்டெமா’ என்றழைக்கப்படும் அந்த இசைக் குழுவில் 12 முதல் 77 வயது வரையிலானவா்கள் பங்கேற்று சாய்கோவ்ஸ்கியின் ‘ஸ்லாவோனிக் மாா்ச்’ என்ற பாடலை ஐந்து நிமிஷங்களுக்கு இசைத்து இந்த சாதனையைப் படைத்தனா்.

இதற்கு முன்னா், ரஷிய தேசிய கீதத்தை இசைத்து அந்நாட்டு இசைக் குழு ஒன்று நடத்திய கச்சேரிதான் மிகப் பெரிய குழு நடத்திய கச்சேரியாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT