இங்கிலாந்து: படகு கவிழ்ந்ததில் 31 பேர் பலி 
உலகம்

இங்கிலாந்து: படகு கவிழ்ந்ததில் 31 பேர் பலி

ஐரோப்பா நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக பிரான்ஸ் - இங்கிலாந்து கடல் பகுதிக்குள் பயணம் செய்தபோது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண்கள் உள்பட 32 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

DIN

ஐரோப்பா நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவதற்காக பிரான்ஸ் - இங்கிலாந்து கடல் பகுதிக்குள் பயணம் செய்தபோது படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் பெண்கள் உள்பட 31 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் - இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே உள்ள இங்கிலிஷ் கணவாய் வழியாக சென்றுகொண்டிருந்த படகு நேற்று(நவ.24) இரவு கவிழ்ந்தது.

இதில் பெண்கள் ,குழந்தைகள் உள்பட 31 அகதிகள் நீரில் மூழ்கி பலியாகியிருப்பதாகவும் 2 பேர் மீட்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மாயமானவர்களை இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கடற்படையினர் தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT