முகப்பு
இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின்
உலகம்

டிச.6 அன்று இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வருகிற டிச.6 அன்று இந்தியா வருகிறார்.

உலகம்

டிச.6 அன்று இந்தியா வருகிறார் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் வருகிற டிச.6 அன்று இந்தியா வருகிறார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
இந்திய பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின்
பகிர்:

ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வருகிற டிச.6 அன்று இந்தியா வருகிறார்.

இந்தியா - ரஷியாவிற்கு இடையேயான 21-வது உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகிறார்.

இச்சந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்கிடையேயான நல்லுறவு குறித்தும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கடந்த 2019 -ஆம் ஆண்டிற்கு பின் பிரதமர் மோடியை புதின் சந்திக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →