ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் பகுதியில் நேற்று(செப்-30) மாலை 5.30 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் பகுதியில் நேற்று(செப்-30) மாலை 5.30 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 240 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது
மேலும் நிலநடுக்கதால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.