ரஷியாவில் புதிதாக 28,717 பேருக்கு கரோனா தொற்று
ரஷியாவில் ஒரேநாளில் 28717 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் ஒரேநாளில் 28717 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28717 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7861681ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | கேரளத்தில் புதிதாக 11,079 பேருக்கு கரோனா
மேலும் 21,801 பேர் பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 6916086ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் புதிதாக 357 பேருக்கு கரோனா தொற்று
நாட்டில் அதிகபட்சமாக மாஸ்கோவில் 4410 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 984 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இதன்மூலம் இதுவரை ரஷியாவில் கரோனாவால் 219329 பேர் பலியாகியுள்ளனர்.