முகப்பு
உலகம்

சாலமன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சாலமன் தீவின் பலா பகுதியில் இன்று (அக்-15) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
சாலமன் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பகிர்:

சாலமன் தீவின் பலா பகுதியில் இன்று (அக்-15) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 33 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது

மேலும் நிலநடுக்கதால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சமீப காலமாக சாலமன் தீவிகளில் ஏர்படுகிற நிலநடுக்கத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →