உலகம்

தைவான் தீ விபத்து: 46 பேர் பலி

DIN

தைவான் நாட்டில் அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

தைவான் நாட்டின் கவோசியங் நகரில் நேற்று(அக்.14) அதிகாலை அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. இதில் கட்டத்தில் இருந்தவர்களில் 32 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியிருக்கிறார்கள்.

மீட்புப் படையினர் உதவியால் சிலரை பத்திரமாகக் காப்பாற்ற முடிந்தாலும் விபத்தில் படுகாயமடைந்த 54 பேரில் 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததால் பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT