முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் மாகாணத்தில் நேற்று (செப்-2) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்
பகிர்:

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் மாகாணத்தில் நேற்று (செப்-2) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆகப் பதிவான நிலநடுக்கமானது பைசாபாத் பகுதியிலிருந்து 97 கி.மீ தொலையில் 110 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.

மேலும் , நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →