தலிபான் அரசின் தலைவராக முகமது ஹசன் தேர்வு
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் அரசின் தலைவராக முகமது ஹசன் முகுந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் அரசின் தலைவராக முகமது ஹசன் முகுந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தலிபான் அரசின் துணைத் தலைவராக அப்துல் கனி ஃபராதர் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான் அரசின் உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக யாகூப் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் அனைத்து பகுதிகளும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.