முகப்பு
உலகம்

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மெக்ஸிகோ நாட்டின் லாஸ் ஆர்கனோஸ் டி சான் அகஸ்டின் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பகிர்:

மெக்ஸிகோ நாட்டின் லாஸ் ஆர்கனோஸ் டி சான் அகஸ்டின் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் ஆர்கனோஸ் பகுதியில் மையம் கொண்டிருக்கிறது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் , சேதாரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →