இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் சினாபாங் பகுதியில் இன்று(செப்-15) அதிகாலை 3.30 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இந்தோனேசியாவின் சினாபாங் பகுதியில் இன்று(செப்-15) அதிகாலை 3.30 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவான இந்நிலநடுக்கத்தால் அங்கு பதற்றம் உருவானாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் நிலநடுக்கதால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.