கோப்புப்படம் 
உலகம்

தொடர்ச்சியான நிலநடுக்கங்கள்: ஸ்பெயினின் கேனரி தீவில் எரிமலை வெடிக்க வாய்ப்பு

ஸ்பெயினில் உள்ள லா பால்மாவின் கேனரி தீவில் அடுத்த சில தினங்களில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

ஸ்பெயினில் உள்ள லா பால்மாவின் கேனரி தீவில் அடுத்த சில தினங்களில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் உள்ள லா பால்மாவின் கேனரி தீவின் தெற்கே உள்ள டெனிகுவியா எரிமலையைச் சுற்றியுள்ள கும்ப்ரே விஜா தேசியப் பூங்காவில் 4222 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த சில நாள்களில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள அதிகாரிகள் இது எரிமலை வெடிப்பிற்கு வழிவகுக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கெனவே ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கும்ப்ரே விஜா எரிமலையில் தீப்பிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது எரிமலையிலிருந்து லார்வா குழம்புகள் கசியத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை! 3 காவல் அதிகாரிகள் பலி!

ஹேப்பி டிசம்பர்... நிக்கி!

திருப்பரங்குன்றம் மலை மீது சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற உத்தரவு!

இதயத்தை இங்கே விடுங்கள்... அலெக்யா ஹரிகா!

கனவுகளில் அணிந்து நிஜத்தில் பிரமிக்க வைக்கும்... மாதுரி தீட்சித்!

SCROLL FOR NEXT