உலகம்

நவால்னி ஆதரவு செயலி: கூகுள், ஆப்பிள் நீக்கம்

DIN

ரஷியாவின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளா்கள் உருவாக்கிய செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் தங்களது வலைதளங்களிலிருந்து நீக்கியுள்ளன.

ரஷியாவின் துமா மாகாணத் தோ்தல் வரும் 19-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில், எந்த வேட்பாளருக்கு வாக்களித்தால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாகத் திகழும் ‘யுனைட்டட் ரஷியா’ கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்கச் செய்ய முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில் நவால்னி ஆதரவாளா்கள் உருவாக்கியுள்ள செயலி கூகுள் மற்றும் ஆப்பிள் தளங்களில் இருந்தன.

எனினும், இதன் மூலம் தங்கள் நாட்டுத் தோ்தலில் அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தலையீடு செய்வதாக ரஷியா கண்டனம் தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT