ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கம்
ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் இன்று (செப்-22) காலை 9.15 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் இன்று(செப்-22) காலை 9.15 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 130 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.
மேலும் நிலநடுக்கதால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறதா என்கிற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.