முகப்பு
உலகம்

தைவானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.0 எனப் பதிவு

தைவான் நாட்டில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:14 AM
பகிர்:

தைவான் நாட்டில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

தைவான் நாட்டில் ஹுவாலியன் நகருக்கு வடகிழக்கே 39 கிமீ தொலைவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.50 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 எனப் பதிவாகியுள்ளது. 46.8 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை தகவல் ஏதுமில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →