மெக்ஸிகோ : கரோனாவால் 2.75 லட்சம் பேர் பலி 
உலகம்

மெக்ஸிகோ : கரோனாவால் 2.75 லட்சம் பேர் பலி

மெக்ஸிகோவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 2.75 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

DIN

மெக்ஸிகோவில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 2.75 பேர் பலியாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மெக்ஸிகோவில்  இதுவரை 1.40 பேர் தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள்.

நேற்று (செப்-27) நிலவரப்படி புதிதாக 3,008 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 36.48 லட்சமாக உயர்ந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 244 பேர் உயிரிழந்ததால் இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 2.75 லட்சமாகவும் பதிவாகியிருக்கிறது.

மேலும்  அந்நாட்டில்  6.35 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றும் அதில் 4.42 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டார்கள்  எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யோகம் யாருக்கு? தினப்பலன்கள்!

தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT