முகப்பு
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பான் நாட்டின் கடலோரப் பகுதியில் இன்று(செப்-29) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பகிர்:

ஜப்பான் நாட்டின் கடலோரப் பகுதியில் இன்று(செப்-29) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 

ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து 400கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.

இருப்பினும் கடல் மையத்தில் நிலநடுக்கம் உருவானாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் நிலநடுக்கதால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →