துர்க்மெனிஸ்தான் சென்றடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
மூன்று நாள் அரசுப் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று துர்க்மெனிஸ்தான் சென்றடைந்தார்.
மூன்று நாள் அரசுப் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று துர்க்மெனிஸ்தான் சென்றடைந்தார்.
துர்க்மெனிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்ட செர்டர் பெர்டிமுகமதோவின் அழைப்பை ஏற்று மூன்று நாள் அரசுப் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று துர்க்மெனிஸ்தான் சென்றடைந்தார்.
இப்பயணத்தில் இந்தியா-துர்க்மெனிஸ்தான் இடையேயான நட்புறவை பலப்படுத்தவும், சில திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.