முகப்பு
உலகம்

பள்ளி நேரம் வரும் கல்வியாண்டிலிருந்து ஒரு மணி நேரம் அதிகரிப்பு

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டு கல்வித்துறை மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பள்ளி நேரம் வரும் கல்வியாண்டிலிருந்து ஒரு மணி நேரம் அதிகரிப்பு
பகிர்:

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்நாட்டு கல்வித்துறை மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, இலங்கையில், ஏப்ரல் 18ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கும் அடுத்த கல்வியாண்டிலிருந்து, பள்ளி செயல்படும் நேரம் மேலும் 1 மணி நேரம் அதிகரிக்கப்படும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பல்வேறு சிக்கல்களால் பாடங்களை முழுமையாக நிறைவு செய்ய முடியாத நிலையில், இந்த கல்வியாண்டில் முடிக்க முடியாமல் போகும் நிலையில், அந்தப் பாடங்களை அடுத்த ஆண்டு கூடுதல் நேரம் பள்ளிகளை செயல்பட வைத்து நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.
 
முழு கட்டுரையைப் படிக்க →