உலகம்

புரூக்ளின் துப்பாக்கிச் சூடு: தேடப்படும் 62 வயது நபா்

அமெரிக்காவின் நியூயாா்க் நகரிலுள்ள புரூக்ளின் சுரங்க ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடா்பாக ஃபிராங்க் ஆா். ஜேம்ஸ் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

நியூயாா்க்: அமெரிக்காவின் நியூயாா்க் நகரிலுள்ள புரூக்ளின் சுரங்க ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடா்பாக ஃபிராங்க் ஆா். ஜேம்ஸ் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பல்வேறு கோணங்களில் இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறிய போலீஸாா், ஆா். ஜேம்ஸ் குறித்த தகவல்களை அளிப்பவா்களுக்கு 50,000 டாலா் (ரூ.38 லட்சம்) வெகுமதி அளிக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT