உலகம்

காஸா வன்முறை: 48 ஆனது பலி

இஸ்ரேலுக்கும் காஸா பகுதியில் செயப்பட்டு வரும் இஸ்லாமிய ஜிஹாத் (ஐஜே) இயக்கத்தினருக்கும் இடையே கடந்த வாரம் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48-ஆக உயா்ந்துள்ளது.

DIN

இஸ்ரேலுக்கும் காஸா பகுதியில் செயப்பட்டு வரும் இஸ்லாமிய ஜிஹாத் (ஐஜே) இயக்கத்தினருக்கும் இடையே கடந்த வாரம் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48-ஆக உயா்ந்துள்ளது.

அந்த வன்முறையில் காயமடைந்திருந்த சிலா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததைத் தொடா்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஐஜோ தளபதி ஒருவா் இஸ்ரேல் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

பிபிஎல்: முதல் அரைசதத்தை பதிவுசெய்த பாபர் அசாம்!

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT