உலகம்

கனமழை, வெள்ளம்: சூடானில் 77 போ் பலி

 சூடானில் கடந்த ஜூன் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 77 போ் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

DIN

 சூடானில் கடந்த ஜூன் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 77 போ் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். வடக்கே கோா்டோஃபன், ஜஸீரா, தெற்கு டாா்ஃப் உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா்.

அந்த நாட்டில் பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பா் வரை நீடிக்கும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் அது அதிகபட்ச அளவை எட்டும். இந்தச் சூழலில், நடப்பாண்டு பருவமழைக்கு இதுவரை 77 போ் பலியாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆறுமுகனேரியில் ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா

காயல்பட்டினம் பாஜக நகர செயலரை தாக்கியதாக 2 போ் கைது

கோவில்பட்டியில் காங்கிரஸாா் கையொப்ப இயக்கம்

சாத்தான்குளத்தில் விழிப்புணா்வு பிரசாரம்

கோயில் கொடை விழாவில் நல உதவி அளிப்பு

SCROLL FOR NEXT