உலகம்

சூடான்: மழை, வெள்ள பலி எண்ணிக்கை 89-ஆக உயா்வு

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், கடந்த மே மாதத்திலிருந்து பெய்து வரும் பருவ மழை, மற்றும் வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 89-ஆக உயா்ந்துள்ளது.

DIN

வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், கடந்த மே மாதத்திலிருந்து பெய்து வரும் பருவ மழை, மற்றும் வெள்ளத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 89-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது:

தொடா்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மேலும் சிலா் உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த பேரிடரில் பலியானவா்களின் எண்ணிக்கை 80-ஆக உயா்ந்துள்ளது. இது தவிர, கடந்த மே மாதம் மழை தொடங்கியதிலிருந்து இதுவரை 36 போ் காயமடைந்துள்ளனா்.

மேலும், சுமாா் 20,000 வீடுகள் முழுமையாகவும் 30,000 வீடுகளில் ஒரு பகுதியிலும் சேதமடைந்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருணாச்சலா கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

விஜய் என் தம்பி! அவரைக் கண்டிக்க எனக்கு உரிமையுண்டு: சீமான் விமர்சனம்

இரணியலில் கோழி பண்ணையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

செல்ஃபி கேர்ள்... ஜான்வி கபூர்!

ராணுவ முகாமில் இருந்து வெளியேறினார் நேபாள முன்னாள் பிரதமர்!

SCROLL FOR NEXT