முகப்பு
உலகம்

நியூயார்க் ரிசர்வ் வங்கி துணைத் தலைவராக இந்தியப் பெண் நியமனம்

நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Updated On : 10 டிசம்பர், 2022 at 8:45 AM
சுஷ்மிதா சுக்லா
பகிர்:

நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள  நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஷ்மிதா சுக்லா(54) என்கிற பெண் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.

காப்பீட்டு துறையில் அனுபவம் மிக்க சுஷ்மிதாவுக்கு  நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள் குழு நியமனத்தை அங்கீகரித்துள்ளனர். 

Advertisement

மேலும், 2023 மார்ச் மாதம் அவர் இப்பதவியை ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.