உலகம்

அணுசக்தி முடிவை கைவிட்டது ஜப்பான்

DIN

ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டின் ஃபுகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, அங்கு அணு மின் உற்பத்தியை குறைப்பதற்கான முடிவை அந்த நாடு திரும்பப் பெற்றுள்ளது.

சா்வதேச அளவில் பாரம்பரிய எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாலும், பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் கரியமில வாயு காற்றில் கலப்பதைக் குறைக்க வேண்டியிருப்பதாலும் ஜப்பான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

நாட்டுக்கு அவர் தேவை.. சந்திரபாபு நாயுடு

SCROLL FOR NEXT