உலகம்

தென் கொரிய முன்னாள் அதிபருக்கு பொதுமன்னிப்பு

DIN

ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தென் கொரிய முன்னாள் அதிபா் லி மியங்-பக்குக்கு (81) பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக அவா் உள்பட 1,373 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக அரசு தெரிவித்தது.

உடல்நலக் குறைவு காரணமாக மியங்-பக் கடந்த ஜூன் மாதமே தற்காலிகமாக விடுவிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

SCROLL FOR NEXT