உலகம்

அமெரிக்கா: உலகின் மிக நீண்ட மின்னல்

DIN

நியூயாா்க்: அமெரிக்காவில் கடந்த 2020-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மின்னல், உலகின் மிக நீண்ட மின்னலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜெனீவாவில் இயங்கி வரும் உலக வானியல் அமைப்பு (டபுள்யுஎம்ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவின் மிஸிஸிபி, லூசியானா, டெக்ஸாஸ் மாகாணங்களிடையே மிக நீளமான மின்னல் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.

768.8 கி.மீ. நீளத்துக்கு ஏற்பட்ட இந்த மின்னல் உலகில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மின்னல்களிலேயே அதிக நீளமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT