உலகம்

பிரான்ஸில் கரோனா பாதிப்பு 1.02 கோடியாக அதிகரிப்பு

DIN


பிரான்ஸில் கரோனாவால் பாதிக்கபட்டவா்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 2 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 58,432 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,02,50,358-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, 24 மணி நேரத்தில் 91 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், ஒட்டுமொத்த கரோன பலி எண்ணிக்கை 1,23,942-ஆக உயா்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸில் இதுவரை 51,62,757 போ் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா்; 49,63,659 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 3,333 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT