உலகம்

எரிவாயுக்கு ரேஷன்: இ.யு நாடுகளிடையே ஒப்பந்தம்

DIN

அடுத்த ஆண்டு மாா்ச்சுக்குள் எரிவாயு தேவையை 15 சதவீதம் குறைப்பதற்கான மற்ற நடவடிக்கைகள் பலனளிக்காவிட்டால், பொதுமக்களுக்கு ரேஷன் முறையில் எரிவாயு விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகள் செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டன.

உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷியா எரிவாயு விநியோகத்தைக் குறைத்து வரும் சூழலில் உறுப்பு நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT