முகப்பு
உலகம்

சர்வதேச பயணிகளுக்கு இனி கரோனா பரிசோதனை இல்லை: அமெரிக்க அரசு

அமெரிக்காவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்று அமெரிக்க அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:47 PM
கோப்புப்படம்
பகிர்:

அமெரிக்கா: அமெரிக்காவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமில்லை என்று அமெரிக்க அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் குறைந்து கொண்டு வருகிறது. மேலும், கரோனா  தடுப்பூசிகள் வந்துவிட்ட நிலையில் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

சர்வதேச பயணிகளுக்கான கரோனா பரிசோதனை கட்டுப்பாடு வார இறுதியுடன் நிறைவுக்கு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அதேபோல், பயணிகள் முன்னர் எடுக்கப்பட்ட கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் பயணத்துக்கு முன்பு காண்பிக்க வேண்டும் என வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.