டைம்ஸ் சதுக்கத்தில் சித்து மூஸேவாலா பாடல் 
உலகம்

டைம்ஸ் சதுக்கத்தில் சித்து மூஸேவாலா பாடல்: சர்வதேச மரியாதை!

மறைந்த பாடகர் சித்து மூஸேவாலாவின் பிறந்தநாளையொட்டி அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் புகைப்படத்துடன் அவரது பாடல் ஒளிபரப்பப்பட்டது.

DIN

மறைந்த பாடகர் சித்து மூஸேவாலாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் புகைப்படத்துடன் அவரது பாடல் ஒளிபரப்பப்பட்டது.

டைம்ஸ் சதுக்கத்தின் மின்னணு திரையில் அவரது புகைப்படங்களுடன் ஒளிபரப்பப்பட்ட பாடலை அவரது ரசிகர்களுடன் உடன் சேர்ந்து பாடி அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர். (அவரது பிறந்தநாள் ஜூன் 11) 

பஞ்சாபில் பரபல பாடகராக இருந்த சித்து மூஸேவாலா, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். 

இந்த நிலையில், சித்து மூஸேவாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டுவந்த பாதுகாப்பை மாநில அரசு கடந்த மே 29-ஆம் தேதி திரும்பப் பெற்ற நிலையில், அன்றைய தினமே மா்ம நபா்களால் மூஸேவாலா சுட்டுக்கொல்லப்பட்டாா்.

 அவரது மறைவுக்கு உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட காரணங்கள் என்ன? முதல் தகவல் அறிக்கையில் தகவல்

சம்பா, பின்பட்ட குறுவையில் புகையான் தாக்குதல்: விவசாயிகளுக்கு வேளாண்துறை ஆலோசனை

நாகா்கோவிலில் குறைதீா் முகாமில் 304 கோரிக்கை மனுக்கள் ஏற்பு

பாரதி மகளிா் கல்லூரியில் ரேபிஸ் நோய் விழிப்புணா்வு பேரணி

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் இன்று கரூா் வருகை

SCROLL FOR NEXT