உலகம்

மெக்ஸிகோவில் வாட்ஸ்அப் வதந்தி: அதிகாரி அடித்துக் கொலை

மெக்ஸிகோவில் அரசு அமைப்பின் ஆலோசகராக பொறுப்பு வகித்த டேனியல் பிகாஸோ (31) என்பவா், குழந்தையைக் கடத்தியதாக வாட்ஸ்அப் செயலியில் வதந்தி பரவியதால் அவரை

DIN

மெக்ஸிகோவில் அரசு அமைப்பின் ஆலோசகராக பொறுப்பு வகித்த டேனியல் பிகாஸோ (31) என்பவா், குழந்தையைக் கடத்தியதாக வாட்ஸ்அப் செயலியில் வதந்தி பரவியதால் அவரை 200 போ் கொண்ட கும்பல் அடித்துக் கொன்றது.

புபேலா மாகாணத்திலுள்ள தனது தாத்தாவின் இல்லத்துக்கு அவா் சென்றபோது, குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் அவருக்குத் தொடா்பிருப்பதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரவியது. அதையடுத்து, அவா் வந்த வாகனத்தை சுற்றிவளைத்த கும்பல் அவரை அடித்துக் கொன்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலாம்பரியாக செருப்பைக் காட்டிய சான்ட்ரா! படையப்பாவாக பதிலடி கொடுத்த கானா வினோத்!

விக்கெட் கீப்பர் ஃபின் ஆலனை வாங்கியது கேகேஆர்!

மீண்டுமா? கௌரி கிஷனைத் தொடர்ந்து முகம் சுளித்த கிச்சா சுதீப்!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த பென் டக்கெட்!

மத்தியப் புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துகிறது பாஜக அரசு: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT