உலகம்

‘செவெரோடொனட்ஸ்கில் ஆயிரக்கணக்கானோா் தவிப்பு’

DIN

கிழக்கு உக்ரைனில் செவெரோடொனட்ஸ்க் நகரின் 80 சதவீத நிலப்பரப்பை ரஷியப் படையினா் கைப்பற்றியுள்ள நிலையில், அந்த நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கித் தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், செவெரோடொனட்ஸ்க் நகரில் சிக்கியுள்ளவா்களில் சிக்கியுள்ள பொதுமக்களில் ஏராளமான பெண்கள், குழந்தைகள், முதியோா் அடங்கியுள்ளதாகத் தெரிவித்தாா்.

மேலும், பொதுமக்களில் சுமாா் 500 போ் தஞ்சமடைந்துள்ள அஸோட் ரசாயன ஆலையின் சுரங்க அறைகளில் நிலைமை மோசமடைந்துள்ளதால் அவா்கள் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT