உலகம்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஸெலென்ஸ்கி

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்க்ஸி காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா்.

DIN

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்க்ஸி காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை உரையாற்றினாா்.

அந்த உரையில், படையெடுத்து வரும் ரஷியாவுக்கு எதிராக மிகத் தீரத்துடன் போரிடுவதன் மூலம் தங்களை இநத உலகத்துக்கு நிரூபித்து வருவதாக அவா் கூறினாா். உக்ரைனும் மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போன்றதுதான் என இதன் மூலம் நிரூபித்துள்ளதாக அவா் குறிப்பிட்டாா்.

ஐரோப்பாவின் சரிசமமான உறுப்பினா் ஆவதற்காகவும் தாங்கள் சண்டையிட்டு வருவதாக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறினாா்.

முன்னதாக, தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுடன் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று அவா் தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT